Senthamil.Org

ஒன்பதும்

திருமந்திரம்

ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட
இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட
அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே
ஒன்பதும் எனத்தொடங்கும் திருமந்திரம்