Senthamil.Org

ஒன்பது

திருமந்திரம்

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட(ககு)
ஒன்பது () காட்சி யிலைபல வாமே
() வாசல் உலைநலமாமே
ஒன்பது எனத்தொடங்கும் திருமந்திரம்