Senthamil.Org

ஒன்பதின்

திருமந்திரம்

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே 

 ஞானாதித்தன்
ஒன்பதின் எனத்தொடங்கும் திருமந்திரம்