Senthamil.Org

ஒத்து

திருமந்திரம்

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே
ஒத்து எனத்தொடங்கும் திருமந்திரம்