Senthamil.Org

ஒத்தடங்

திருமந்திரம்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே
ஒத்தடங் எனத்தொடங்கும் திருமந்திரம்