Senthamil.Org

ஒத்தசெங்

திருமந்திரம்

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே
ஒத்தசெங் எனத்தொடங்கும் திருமந்திரம்