Senthamil.Org

ஒத்தஇவ்

திருமந்திரம்

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே
ஒத்தஇவ் எனத்தொடங்கும் திருமந்திரம்