Senthamil.Org

ஒத்த

திருமந்திரம்

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பநின் றாரே
ஒத்த எனத்தொடங்கும் திருமந்திரம்