Senthamil.Org

ஒண்ணாத

திருமந்திரம்

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே
ஒண்ணாத எனத்தொடங்கும் திருமந்திரம்