Senthamil.Org

ஒடுங்கி

திருமந்திரம்

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட () கூத்தனும் நாடுகின் றானே
() கூத்தனை நாடுகின் றேனே
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
ஒடுங்கி எனத்தொடங்கும் திருமந்திரம்