Senthamil.Org

ஒடுங்

திருமந்திரம்

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே 
----------------
 அபக்குவன்
ஒடுங் எனத்தொடங்கும் திருமந்திரம்