Senthamil.Org

ஒக்கநின்

திருமந்திரம்

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே
ஒக்கநின் எனத்தொடங்கும் திருமந்திரம்