Senthamil.Org

ஒக்க

திருமந்திரம்

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே
ஒக்க எனத்தொடங்கும் திருமந்திரம்