Senthamil.Org

ஐம்முத

திருமந்திரம்

ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே
ஐம்முத எனத்தொடங்கும் திருமந்திரம்