Senthamil.Org

ஐந்தும்

திருமந்திரம்

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே
ஐந்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்