Senthamil.Org

ஐந்தில்

திருமந்திரம்

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே
ஐந்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்