Senthamil.Org

ஐந்தின்

திருமந்திரம்

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே
ஐந்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்