Senthamil.Org

ஐஎன்னும்

திருமந்திரம்

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே
ஐஎன்னும் எனத்தொடங்கும் திருமந்திரம்