Senthamil.Org

ஏழுஞ்

திருமந்திரம்

ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே
ஏழுஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்