Senthamil.Org

ஏலங்கொண்டு

திருமந்திரம்

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்கு
மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டான்அடி காணலும் ஆமே
ஏலங்கொண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்