Senthamil.Org

ஏற்றம்

திருமந்திரம்

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே
ஏற்றம் எனத்தொடங்கும் திருமந்திரம்