Senthamil.Org

ஏறுதல்

திருமந்திரம்

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் () கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்ககண் வஞ்சக மாமே
() கும்பகம்
ஏறுதல் எனத்தொடங்கும் திருமந்திரம்