Senthamil.Org

ஏறு

திருமந்திரம்

ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே 

 கூடா ஒழுக்கம்
ஏறு எனத்தொடங்கும் திருமந்திரம்