Senthamil.Org

ஏற

திருமந்திரம்

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் ()அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே
() அரியயன்
ஏற எனத்தொடங்கும் திருமந்திரம்