Senthamil.Org

ஏரொளி

திருமந்திரம்

ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே
ஏரொளி எனத்தொடங்கும் திருமந்திரம்