Senthamil.Org

ஏயெனில்

திருமந்திரம்

ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்

வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே
ஏயெனில் எனத்தொடங்கும் திருமந்திரம்