Senthamil.Org

ஏயும்

திருமந்திரம்

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே
ஏயும் எனத்தொடங்கும் திருமந்திரம்