Senthamil.Org

ஏயிரு

திருமந்திரம்

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் 
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே
ஏயிரு எனத்தொடங்கும் திருமந்திரம்