Senthamil.Org

ஏயங்

திருமந்திரம்

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே
ஏயங் எனத்தொடங்கும் திருமந்திரம்