Senthamil.Org

ஏந்திழை

திருமந்திரம்

ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே
ஏந்திழை எனத்தொடங்கும் திருமந்திரம்