Senthamil.Org

ஏத்துவர்

திருமந்திரம்

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற 
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே
ஏத்துவர் எனத்தொடங்கும் திருமந்திரம்