Senthamil.Org

ஏத்தினர்

திருமந்திரம்

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று
ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று
காத்தனன் என்னும் கருத்தறி யாரே
ஏத்தினர் எனத்தொடங்கும் திருமந்திரம்