Senthamil.Org

ஏதும்

திருமந்திரம்

ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே
ஏதும் எனத்தொடங்கும் திருமந்திரம்