Senthamil.Org

ஏடங்கை

திருமந்திரம்

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே
ஏடங்கை எனத்தொடங்கும் திருமந்திரம்