Senthamil.Org

ஏக

திருமந்திரம்

ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே
ஏகம் பராசக்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே
ஏக எனத்தொடங்கும் திருமந்திரம்