Senthamil.Org

எவ்வாறு

திருமந்திரம்

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே
எவ்வாறு எனத்தொடங்கும் திருமந்திரம்