Senthamil.Org

எழுந்துநீர்

திருமந்திரம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே 

 திருமூலர் வரலாறு
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்க
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்கசடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே
எழுந்துநீர் எனத்தொடங்கும் திருமந்திரம்