Senthamil.Org

எழுத்தோடு

திருமந்திரம்

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே
எழுத்தோடு எனத்தொடங்கும் திருமந்திரம்