Senthamil.Org

எழுத்தவை

திருமந்திரம்

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே
எழுத்தவை எனத்தொடங்கும் திருமந்திரம்