Senthamil.Org

எழுதாத

திருமந்திரம்

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே
எழுதாத எனத்தொடங்கும் திருமந்திரம்