Senthamil.Org

எழுகின்ற

திருமந்திரம்

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளiயை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெவயைறி வார்க்கே
எழுகின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்