Senthamil.Org

எளியனல்

திருமந்திரம்

எளியனல் தீப மீடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே
எளியனல் எனத்தொடங்கும் திருமந்திரம்