Senthamil.Org

எல்லாம்தன்

திருமந்திரம்

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே
எல்லாம்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்