Senthamil.Org

எல்லாக்

திருமந்திரம்

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்க
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே
எல்லாக் எனத்தொடங்கும் திருமந்திரம்