Senthamil.Org

எலும்புங்

திருமந்திரம்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

 அடிமுடி தேடல்
எலும்புங் எனத்தொடங்கும் திருமந்திரம்