Senthamil.Org

எறிவது

திருமந்திரம்

எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே
எறிவது எனத்தொடங்கும் திருமந்திரம்