Senthamil.Org

எறிகதிர்

திருமந்திரம்

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே
எறிகதிர் எனத்தொடங்கும் திருமந்திரம்