Senthamil.Org

எருவிடும்

திருமந்திரம்

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ்க சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ்க சோதி கலந்துநின் றானே
எருவிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்