Senthamil.Org

எய்துவ

திருமந்திரம்

எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே
எய்துவ எனத்தொடங்கும் திருமந்திரம்