Senthamil.Org

எய்து

திருமந்திரம்

எய்து () மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே
() மதிநிலை
எய்து எனத்தொடங்கும் திருமந்திரம்